நீ நீயாக இல்லாமல்.....
நான் நானாக இல்லாமல்....
நாமாக கலப்பது காதல்....
நீ நீயாகவும்....
நான் நானாகவும்....
ஒன்றாக சண்டையிடுவது நட்பு.....
மாறிக்கொண்டே மயங்குவது காதல்...
மாற்றம் இல்லாமல் மருகுவது நட்பு....
நான் மாறவில்லை.....
நீயும் தானடி.......
Vரா
நான் நானாக இல்லாமல்....
நாமாக கலப்பது காதல்....
நீ நீயாகவும்....
நான் நானாகவும்....
ஒன்றாக சண்டையிடுவது நட்பு.....
மாறிக்கொண்டே மயங்குவது காதல்...
மாற்றம் இல்லாமல் மருகுவது நட்பு....
நான் மாறவில்லை.....
நீயும் தானடி.......
Vரா

