Friday, February 10, 2012

y SUJATHA.....?

   ஏன் சுஜாதா......?
தமிழ் எழுதாளர்கள் பலர் இருக்கும் பொழுது இந்த மடையன் ஏன் சுஜாதா சுஜாதா என்று கதறுகிரான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மற்ற எழுதலர்களிடம் இல்லாத ஒன்று சுஜாதாவிடம் மட்டுமே உண்டு.
நீங்கள் முதல் முறையாக புத்தகம் படிக்க நினைத்தால் அது சுஜாதா அவர்களுடையதாய் இருப்பது நல்லது. நீங்கள் விரும்பும் வண்ணம் வளையும் எழுத்து அவருடையுது. இலக்கியம் அறியாதவகள் கூட அவரை படித்த பின்னர் இலக்கிய புத்தகங்களை தேடி படிப்பர். இலக்கியத்தை பொறுத்தவரை பசி போன்றவர் சுஜாதா., இவர் இல்லாமல் ஆரம்பித்தால்,,, முடிந்தே விடுகிறது. அதனால் தான் எங்களுக்கு அவரை பிடிகின்றது.
80 இல் எழுதிய எழுத்துக்கள் இன்றும் நம் கண் முன் நடப்பதை உணர்கிறோம். எப்படி அந்த மனிதரால் முடிகிறது. உங்கள் முதல் பத்து புத்தகங்களில் ஒன்று சுஜாதாவாய் இருப்பின் நீங்கள் ஒரு புத்தக பிரியராய் மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
Yeah Its Mee.........
Ofcourse My Blog.....

No comments:

Post a Comment