Tuesday, April 3, 2012

உன்னை மறக்கிறேன்


என் தோளில் சாய்ந்து நீ சிந்திய கண்ணீர்....
என் முத்தத்தில் சிவந்த உன் கன்னங்கள்.....
என் சேஷ்டையில் சிறுத்த உன் கோபங்கள்.....
என் கை கோர்த்து நீ பேசிய வார்த்தைகள்.....
என் தலை கோதிய உன் விரல்கள்.........
என் மதிப்பெண்களுக்காக நீ காட்டிய அக்கறைகள்.....
பேருந்து இருக்கைகளில் நீ காட்டிய நெருக்கங்கள்.....
என்னை எங்கும் தேடிய உன்  கண்கள்.....
எனக்காக மட்டுமே  துடித்த உன் இதயம்.....

இவை எல்லாம் என்னால் மறக்க முடிந்தால்....
உன்னையும் மறக்கலாம்.........



*******Vரா*******

4 comments:

  1. Nothing personal.......
    jus a feeling of every man towards his love......

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இலால்குடி முரளிApril 8, 2012 at 12:23 AM

    பழைய காதலா? காதலிக்கு கன்னம் ரொம்ப பெருசா? மூணு சுழி ண்-ம்,ண-வும் போட்றுக்கே.

    ReplyDelete
  4. Sorry sir, konjam moolhipoi ezhudhitaen..........

    ReplyDelete