Friday, July 27, 2012

உன் அழகு


உன் முகத்தை கண்ணாடியில் பார்க்காதே........
குறைவாக காட்டும்..........
என் கண்ணால் உன்னை பார்.......
நீ எவ்வளவு அழகு என்று உனக்கு தெரியும்......
அப்படியே என் காதலையும் பார்.....
என் அன்பு உனக்கு புரியும்.................
                              

No comments:

Post a Comment