பிறை நிலவை எடுத்து நெற்றியில் வைத்து கொண்டாயா...
நிலவை இரண்டாக்கி கன்னத்தில் வைத்து கொண்டாயா...
அதை அழகாக கண்களில் ஊற்றி கொண்டாயா....
இல்லை உடலில் பூசி கொண்டாயா...
உனக்கே பல நிலவுகளை பயன்படுத்தியதால் தான்...
பூமிக்கு ஒரு நிலவு மட்டும் கிடைத்ததா.....
***Vரா***
பி.கு : நல்ல வேளை உனக்கு தங்கை இல்லை....

No comments:
Post a Comment