Friday, March 16, 2012

ஒரு நிலவு...


பிறை நிலவை எடுத்து நெற்றியில் வைத்து  கொண்டாயா...
நிலவை இரண்டாக்கி கன்னத்தில் வைத்து  கொண்டாயா...
அதை அழகாக கண்களில் ஊற்றி கொண்டாயா....
இல்லை உடலில் பூசி கொண்டாயா...


உனக்கே பல நிலவுகளை பயன்படுத்தியதால் தான்...
பூமிக்கு ஒரு நிலவு மட்டும் கிடைத்ததா.....


***Vரா***


பி.கு : நல்ல வேளை உனக்கு தங்கை இல்லை....